You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தவெக கூட்டத்திற்கு காந்தி வேடத்தில் வந்த நபர்
காணொளி: தவெக கூட்டத்திற்கு காந்தி வேடத்தில் வந்த நபர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியவர் ஒருவர் காந்தி வேடத்தில் கலந்து கொண்டார். அவர் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு