காணொளி: வந்தே மாதரம் பாடல் வரிகளின் அர்த்தம் என்ன?

காணொளிக் குறிப்பு, வந்தே மாதரம் பாடல் வரிகளின் அர்த்தம் என்ன?
காணொளி: வந்தே மாதரம் பாடல் வரிகளின் அர்த்தம் என்ன?

வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இதன் சுருக்கமான வடிவம் பாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் இதன் முழுமையான வடிவத்தை வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாகி இருக்கிறது. வந்தே மாதரம் பாடலில் அர்த்தம் என்ன? புதிதாக ஏற்பட்டுள்ள சர்ச்சை என்ன? இந்தக் காணொளியில் விரிவாகக் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு