தங்கத்தை நீங்கள் ஏன் சேமிக்கவேண்டும்?
தங்கத்தை நீங்கள் ஏன் சேமிக்கவேண்டும்?
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில்,ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,200ஐ தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் ரூ.6,000 வரை தொட வாய்ப்புள்ளதாகவும், விலை எறியுள்ள இந்த நேரத்திலும் கூட நடுத்தர குடும்பங்களுக்கு தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியான தேர்வாக இருக்கும் என சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



