'பழசை மறக்கும் அளவுக்கு இந்த வாழ்க்கை இல்லை' - மனம் திறக்கும் நடிகர் சூரி

காணொளிக் குறிப்பு, பழசை மறக்குற அளவுக்கு இந்த வாழ்க்கை இல்லை - மனம் திறக்கும் சூரி
'பழசை மறக்கும் அளவுக்கு இந்த வாழ்க்கை இல்லை' - மனம் திறக்கும் நடிகர் சூரி

தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடங்களில் அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி.

அவர் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அந்த படம் குறித்தும், தனது திரைப்பயணம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை சூரி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் சூரி, தமிழ் சினிமா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)