தாய்லாந்தில் பசியால் மளிகைக் கடைக்குள் புகுந்த யானை
தாய்லாந்தில் பசியால் மளிகைக் கடைக்குள் புகுந்த யானை
பசியில் இருந்த யானை ஒன்று மளிகைக் கடையில் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய்லாந்தின் நகோன் ராச்சஸீமா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடையில் இருந்த வாழைப்பழம் உள்படப் பல பொருட்களை யானை சாப்பிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



