பிரேசிலின் உலகக் கோப்பை கனவை கலைத்த குரோஷியா; கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்

காணொளிக் குறிப்பு, பிரேசிலின் உலகக் கோப்பை கனவை கலைத்த குரோஷியா; கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்
பிரேசிலின் உலகக் கோப்பை கனவை கலைத்த குரோஷியா; கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்

உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற அவர்களின் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது.

பிரேசில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: