ஒடிஷா ரயில் விபத்தில் இறந்த மகன் உடலை வாங்க முடியாமல் தவிக்கும் தந்தை

ஒடிஷா ரயில் விபத்தில் இறந்த மகன் உடலை வாங்க முடியாமல் தவிக்கும் தந்தை

ஒடிஷாவில் 3 ரயில்கள் மோதிய விபத்து நேரிட்டு 5 நாட்களைக் கடந்து விட்ட பிறகும் கூட அங்கே இன்னும் துயரம் குறையவில்லை.

விபத்தில் பறிகொடுத்த உறவுகளைத் தேடி குடும்பத்தினர் ஒடிஷாவில் பதைபதைக்கும் காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளன.

அந்த வகையில், பிஜிந்தர் ரிஷி என்பவர், விபத்தில் உயிரிழந்த தனது மகன் உடலைப் பெற முடியாமல் தவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: