காணொளி: பூனை ஆன் செய்த அலாரம் - போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

காணொளிக் குறிப்பு, ஒலித்த வங்கி அலாரம் - போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
காணொளி: பூனை ஆன் செய்த அலாரம் - போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

துருக்கியில் ஒரு வங்கியில் அலாரம் சத்தம் கேட்டதையடுத்து, காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அங்கு சென்று பார்த்தபோது, திருடர்களுக்கு பதிலாக ஒரு சிறிய பூனை உள்ளே சிக்கியிருப்பதை அவர்கள் கண்டனர்.

பூனை எப்படியோ வங்கிக்குள் நுழைந்து, அலாரத்தை ஆன் செய்தது பின்னர் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு