சிரியாவில் ஏற்பட்ட வெடிப்பு - 6 பேர் பலி
சிரியாவில் ஏற்பட்ட வெடிப்பு - 6 பேர் பலி
வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



