சிங்கப்பூரில் கார் வாங்க ரூ.90 லட்சம் கூடுதல் செலவு செய்ய வேண்டியது ஏன்?

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூரில் கார் வாங்க ரூ.90 லட்சம் கூடுதல் செலவு செய்ய வேண்டியது ஏன்?
சிங்கப்பூரில் கார் வாங்க ரூ.90 லட்சம் கூடுதல் செலவு செய்ய வேண்டியது ஏன்?

நீங்கள் இனிமேல் சிங்கப்பூரில் ஒரு பெரிய குடும்பக் கார் வாங்கவேண்டுமென்றால், காரின் விலையை விடக் கூடுதலாக கிட்டத்தட்ட 90 லட்சம் இந்திய ரூபாயைச் செலவு செய்ய வேண்டும்.

ஏன் தெரியுமா?

அந்தக் காரை வைத்திருப்பதறகான உரிமைச் சான்றிதழின் விலைதான் அது. சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான உரிமைச் சான்றிதழின் (certificate of entitlement - COE) விலை வரலாறு காணாத அளவில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் (1,46,002) சிங்கப்பூர் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியப் பண மதிப்பில் இது 88.8 லட்சம் ரூபாய்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)