ஸ்விக்கி பையுடன் செல்லும் வைரல் பெண் - உண்மையில் என்ன செய்கிறார்?

காணொளிக் குறிப்பு, ஸ்விக்கி பையுடன் செல்லும் வைரல் பெண் - உண்மையில் என்ன செய்கிறார்?
ஸ்விக்கி பையுடன் செல்லும் வைரல் பெண் - உண்மையில் என்ன செய்கிறார்?

லக்னெளவில் தோளில் ஸ்விக்கி பையுடன் செல்லும் இந்தப் பெண்ணின் புகைப்படமும் காணொளியும் இணையத்தில் வைரலாகின. ஆனால் ரிஸ்வானா என்ற இந்தப்பெண் ஸ்விக்கியில் வேலை செய்யவில்லை. பின் ஏன் இவர் ஸ்விக்கி பையை தோளில் சுமந்து செல்கிறார்.

ரிஸ்வானா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: