ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்பு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்பு
ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கோயம்புத்தூர் பேரூர் ஆதினத்தில் ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு விழா திங்கட்கிழமை (ஜூன்.23) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணியும் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



