காணொளி: 'வேகம், சுழல் இரண்டுக்கும் வெவ்வேறு அணுகுமுறை' - இஷான் பேட்டிங் பற்றி ஷைலஜா சுந்தர் புகழாரம்

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் வெற்றி குறித்து விளக்கும் ஷைலஜா சுந்தர்
காணொளி: 'வேகம், சுழல் இரண்டுக்கும் வெவ்வேறு அணுகுமுறை' - இஷான் பேட்டிங் பற்றி ஷைலஜா சுந்தர் புகழாரம்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் ஓரளவாவது சவால் கொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், 61 ரன் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.

இந்த வெற்றி எப்படிப்பட்டது என விளக்குகிறார் தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை ஷைலஜா சுந்தர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு