காணொளி: சாதாரண சங்கர் ரோபோ சங்கர் ஆனது எப்படி?
காணொளி: சாதாரண சங்கர் ரோபோ சங்கர் ஆனது எப்படி?
நடிகரும், நகைச்சுவை கலைஞருமான ரோபோ சங்கர் (46) நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ரோபோ சங்கர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், தான் ஏற்ற பாத்திரங்களுக்கு வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்தவர். குழந்தைகளாலும் ரசிக்கப்பட்டவர்.
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. சிறிய கதாபாத்திரங்களிலும் எப்படி கவனம் ஈர்த்தார்? அவர் ஏன் 'ரோபோ' சங்கர் என்று அழைக்கப்படுகிறார்? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



