காணொளி: டிராம் வருவதை கவனிக்காமல் சென்ற பெண்.. அடுத்து நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, டிராம் வருவதை கவனிக்காமல் சென்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்
காணொளி: டிராம் வருவதை கவனிக்காமல் சென்ற பெண்.. அடுத்து நடந்தது என்ன?

துருக்கியின் கெய்சேரி பகுதியில் நடந்த சம்பவம் இது.

சாலையில் டிராம் வருவதை கவனிக்காமல் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்த காவலர் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு