24 ஆண்டுகளாக பட்டுப் புடவைகளை சேகரிக்கும் சென்னைவாசி

காணொளிக் குறிப்பு, பட்டுப்புடவைகளை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தியுள்ளார் சென்னையை சேர்ந்த சந்தோஷ் பரேக்.
24 ஆண்டுகளாக பட்டுப் புடவைகளை சேகரிக்கும் சென்னைவாசி

தமிழ் பாரம்பரியத்தின் பெருமைகளில் ஒன்று காஞ்சிபுரம் பட்டுபுடவைகள். கடந்த 24 வருடங்களாக , தான் சேகரித்த சுமார் 40 முதல் 100 வருடங்கள் வரை பழமையான பட்டுப்புடவைகளை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தியுள்ளார் சென்னையை சேர்ந்த சந்தோஷ் பரேக்.

காஞ்சிபுரம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 24 ஆண்டுகளாக பழைய பட்டுப்புடவைகளை சேகரித்து வரும் சந்தோஷ், அதனை பொது மக்களிடம் காட்சிப்படுத்தி பழமையின் பெருமையை மக்களிடம் எடுத்துச் செல்வதாகக் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)