மணிப்பூர் வன்முறை குறித்துப் பேசிய பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ரிஷி சுனக்கின் எம்பி

மணிப்பூர் வன்முறை குறித்துப் பேசிய பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ரிஷி சுனக்கின் எம்பி

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமர் ரிஷி சுனக்கின், மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சிறப்பு தூதருமான ஃப்யூனா ப்ரூஸ், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து பேசியுள்ளார்.

மணிப்பூர் வன்முறையின்போது ஏராளமான தேவாலயங்கள் எரிக்கப்பட்டதாக, பிரிட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய ஃப்யூனா ப்ரூஸ், மணிப்பூரில் நடந்த வன்முறை திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: