'இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன' - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, வரிவிதிப்பால் போர்களை நிறுத்தியுள்ளேன் : டிரம்ப்
'இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன' - டிரம்ப்

அமெரிக்கா உலக நாடுகள் மீது விதித்துள்ள வர்த்தக விதிகள் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையில் உட்பட நான்கு போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு தயாராக இருந்ததாகவும், வரி விதிப்பின் அடிப்படையிலேயே போர் நிறுத்தப்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு