காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம்

காணொளிக் குறிப்பு, காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம்
காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம்

நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டடம், நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம், CPN UML கட்சி அலுவலகம் பதவி விலகிய பிரதமர் இல்லம், காவல்துறை அலுவலகம், சிங்க தர்பார் அரண்மனை ஆகியன பற்றி எரியும் காட்சிகள் இவை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு