காணொளி: மக்களுக்காக மனித சங்கிலி அமைத்த தீயணைப்பு வீரர்கள்

காணொளிக் குறிப்பு, மனித சங்கிலி மூலம் மக்களுக்கு உதவி
காணொளி: மக்களுக்காக மனித சங்கிலி அமைத்த தீயணைப்பு வீரர்கள்

தைவானின் ஹுவாலியன் பகுதியில் நடந்த சம்பவம் இது.

வெள்ளத்தில் மக்கள் சாலையைக் கடக்க மனித சங்கிலி அமைத்து உதவிய தீயணைப்பு வீரர்கள்.

ரகாசா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து ஏரி உடைந்தது, இதனால் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பலர் காணவில்லை .

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு