காணொளி: தெலங்கானாவில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

காணொளிக் குறிப்பு, தெலங்கானாவில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து
காணொளி: தெலங்கானாவில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

தெலங்கானாவின் ஜோகிபேட்டில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

நேற்று (அக். 18) நடந்த தீவிபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

முழு விவரம் காணொளியில்..

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு