லைபீரிய கப்பல் கடத்தல்: ஐ.என்.எஸ் சென்னை போர்க் கப்பலுடன் களமிறங்கிய இந்திய கடற்படை

காணொளிக் குறிப்பு, லைபீரிய கப்பல் கடத்தல்: ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலுடன் களமிறங்கிய இந்திய கடற்படை
லைபீரிய கப்பல் கடத்தல்: ஐ.என்.எஸ் சென்னை போர்க் கப்பலுடன் களமிறங்கிய இந்திய கடற்படை

கடந்த மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சம்பவம் தற்போது அரங்கேறியது.

இந்த முயற்சி இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலின் தலையீட்டால் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)