காணொளி: போலாந்தில் கருக்கலைப்புத் தடைச் சட்டங்களால் பெண்கள் படும் இன்னல்கள்

காணொளிக் குறிப்பு, கருக்கலைப்பு சட்டங்களால் இன்னல்களை எதிர்கொள்ளும் பெண்கள்
காணொளி: போலாந்தில் கருக்கலைப்புத் தடைச் சட்டங்களால் பெண்கள் படும் இன்னல்கள்

கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் கொண்ட போலாந்தில் அபோதக் கருக்கலைப்பு மையம் கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இந்த மையத்திற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் தேவையற்ற கர்ப்பத்தால் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றி கவனித்துக் கொள்ளும் அமைப்புகளும் உள்ளன. தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை எந்த சிக்கல்களும் இல்லாமல் இங்கு விட்டுச் செல்லலாம் என இந்த மையத்தினர் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு