"இது வெற்றுப் பேச்சு இல்லை" - விளாடிமிர் புதின் உரையின் முக்கிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, "இது வெற்றுப் பேச்சில்லை" - விளாதிமிர் புதின் உரையின் முக்கிய தகவல்கள்

யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.

தற்போது ராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் யுக்ரேனில் போரிட அழைக்கப்படுவார்கள் என்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

யுக்ரேனில் பணியாற்ற 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சாய்கூ ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: