வரம்புகளுக்குள் சுருங்கிவிடாமல் பல கோடி பேரின் கனவுகளை சுமந்து செல்லும் மீராபாய் சானு

வரம்புகளுக்குள் சுருங்கிவிடாதவர். மீராபாய் சானுவின் தனிச் சிறப்பான பண்பு இதுதான்.

தனது கிராமத்தில் விறகு கட்டைகளை தலையில் சுமந்து சென்ற காலத்திலிருந்து, டோக்யோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனை படைத்தது வரை. மிகவும் தனித்துவமான பயணத்தை கடந்து வந்திருக்கிறார் மீராபாய் சானு.

செய்தியாளர் - வந்தனா

ஒளிப்பதிவு - ஷரத் பாதே & பிரேம் பூமிநாதன்

படத்தொகுப்பு - பிரேம் பூமிநாதன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: