நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்? அதில் நீங்கள் கவலை கொள்ள வேண்டிய நிலை எது?

நீரிழிவு தாக்கம் பற்றிய ஆபத்துகள் இருந்தபோதிலும், இதனால் பாதிக்கப்படுவோரில் பாதி பேர் அதைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர்.

இந்த நோய் பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது? இந்த காணொளியில் இதற்கான விளக்கம் எளிமையான வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :