குஜராத் மோர்பி பாலம்: ஒரே குடும்பத்தில் ஏழு பேரை பறிகொடுத்த குடும்பத்தின் சோகக்கதை

குஜராத் தொங்குபால விபத்தில், மோர்பி நகரை சேர்ந்த ஜமீலா பானுவின் குடும்பத்தில் மட்டும் 7 பேர் இறந்து விட்டனர்.

விபத்து நடந்த நாளில், இந்தக் கம்பி பாலத்தை சுற்றிப் பார்க்க ஜமீலா உட்பட அவரது குடும்பத்தில் இருந்து 8 பேர் சென்றனர். விபத்தில் இந்த குடும்பமே சிக்கியது. இப்போது ஜமீலா மட்டுமே உயிரோடு இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: