விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் - விரிவான தகவல்கள்

நாடு முழுக்க இந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் செய்வது உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், விநாயகர் சிலைகளைச் செய்வது, பந்தல்களை அமைப்பது, நீர்நிலைகளில் கரைப்பது ஆகிய சடங்குகளின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

விநாயகர் சிலை வைக்கப் போகிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்றால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய கட்டுப்பாட்டு அம்சங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: