மதுராந்தகத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் - அதிர்ந்து போகும் குடியிருப்புவாசிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள திரு.வி.க.நகர், அருணாகுளம் பகுதிகளில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த் துறையும் பொதுப் பணித் துறையும் முடிவுசெய்துள்ளன. பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்கள், எங்கு செல்வதென கேள்வியெழுப்புகிறார்கள்.

அங்குள்ள பகுதிகளை பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டு வழங்கும் களத்தகவல் இந்த காணொளியில்.

தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

காணொளி: ஜெரீன் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: