"எங்கே செல்வது, என்ன செய்வது என்பது எங்கள் உரிமை"

ஹரியாணாவில் இரண்டு ஆண்களால் தொல்லைக்கு ஆளானதாக பெண் ஒருவர் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் இரவில் ஏன் வெளியே வந்தனர் என அரசியல்வாதி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தாங்கள் இரவில் வெளியில் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இது தங்கள் உரிமை என்பதை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :