பாஜக தலைவர் மகனிடம் இருந்து இளம் பெண் தப்பித்தது எப்படி?( காணொளி)

ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் மகன் உள்பட இருவர், ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்துதான் தப்பித்தது எப்படி என்பதை அப்பெண் பிபிசியிடம் விளக்கும் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :