ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் (புகைப்படத் தொகுப்பு)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறந்த உடல் இன்று அதிகாலை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள், கட்சித்தொண்டர்கள் மற்றும் பிரபலங்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.