ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் ஃபிலிப்பை கரம் பிடித்த தருணம்

1947 நவம்பர் 20ஆம் தேதி ஃபிலிப் பிரிட்டிஷ் அரியணை வாரிசை கரம் பிடித்தார். உலகத்தின் மொத்த பார்வையும் பக்கிங்காம் அரண்மனை மீது இருந்தது.

வெஸ்ட்மினிஸ்டர் அப்பேவில் குழுமிய 2000 பேர் இவர்கள் திருமணத்தை பார்த்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: