விடுதலையின் விளிம்பில் ரக்கா நகரம்

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்காவை கைப்பற்றுவதற்கான போர் நடக்கும் இடத்தில் இருந்து பிபிசி களத் தகவல்களை அளிக்கிறது.