You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
150, 000 ரோஹிஞ்சாக்கள் வங்கதேசம் வந்தனர்
மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு ரோஹிஞ்சா அகதிகள் பெருமெடுப்பில் வந்து சேர்வதாக உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மனித நேய உதவிகள் மிகவும் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் பலர் உட்பட சுமார் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் அண்மைய நாட்களில் வந்துள்ளனர்.
பலர் நாட்கணக்கில் நடந்து வந்துள்ளனர். ஏனையவர்கள் ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.
பிற செய்திகள்
- ஆஸிட் தாக்குதலுக்குள்ளாகி குணமடைந்து வரும் புகைப்படங்களை வெளியிட்ட பெண்
- கென்யா: ஆறுகளின் மரணத்திற்குக் காரணமாகும் மணல் தேவை
- பெண் காஜிக்களிடம் திருமணம் செய்துகொள்ள யாரும் தயாரில்லை
- மருமகளை தாக்குவதற்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தம்பதி!
- மியான்மர் ரொஹிஞ்சா நெருக்கடி: ஆங் சான் சூ சி ஏன் செயல்படமாட்டார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்