பேரழிவை உண்டாக்கிய ஹார்வி புயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த வெள்ளம் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.