ஃபுகுஷிமா அணு உலைக்குள் நீந்திச் செல்லும் “சிறிய சூரியமீன்” ரோபோ

இதுவொரு கடினமான பயணமாக இருக்கும். சேதமடைந்த இந்த அணு உலைக்குள் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட ரோபோக்கள் திரும்பவில்லை.