நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரத்தில் விதி மீறலா? அரசு கூறியது என்ன?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விவகாரத்தில் அவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தற்போது விசாரணை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையின் விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வாடகைத்தாய் முறைக்கான இந்திய அரசின் விதிகள் இதில் மீறப்பட்டனவா? அறிக்கை சொல்வது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: