நீங்களும் இரும்பு மனிதர் ஆகலாம்! 4,000 கிலோ எடையில் இயந்திர ஆடை

நீங்கள் இந்த காணொளியில் பார்க்கப்போவது ஹாலிவுட் படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சியல்ல. இதுதான் உலகின் மிகப் பெரிய இயந்திர ஆடை. இது எப்படி சாத்தியமானது என்பதை அறியுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: