பொன்னியின் செல்வன் படத்தை முன்பே எடுக்காமல் போனது நல்லது: இயக்குநர் மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தை முன்பே எடுக்காமல் போனது நல்லது என்கிறார் இயக்குநர் மணிரத்னம். காரணம் என்ன தெரியுமா?

இந்த சினிமாவுக்கு உண்மையாக இருந்ததாக கூறும் அவர், நாவலைப் போல இல்லாமல் சினிமாவுக்கென்று உள்ள ஒரு மொழியில், புதுவிதமான வடிவத்தில் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக கூறுகிறார். அவர் கூறுவதை அப்படியே பாருங்கள், கேளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: