You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் ஜெயித்திருப்பாரா? - 'இசைக்கவி' ரமணன் நேர்காணல்
கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய சமூகச் சூழலுக்கும் அவருடைய பாடல்கள் எப்படி பொருந்துகின்றன என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளிக்கிறார் 'இசைக்கவி' ரமணன்.
தயாரிப்பு: பிரசாந்த் முத்துராமன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்