சென்னையில் 150 ஆண்டுகளாக செயல்படும் ஓலைச்சுவடி நூலகம் (காணொளி)

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இயங்கும் ஓலைச்சுவடி நூலகத்தில் 50,000க்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. 200ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் இந்த நூலகம் ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்படுகிறது.

1869ல் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் தமிழ், உருது, மலையாளம், சமஸ்கிருதம், மராத்தி, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளில் சுவடிகள் உள்ளன.

காணொளி தயாரிப்பு: பிரவீன் அண்ணாமலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: