வட கொரிய செல்போனில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா?

வட கொரிய செல்போனில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா?

வட கொரிய செல்போன்கள் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தானாக ஸ்கிரீன் ஷாட் எடுக்கின்றன, இதனை பயனாளர்கள் பார்க்க முடியாது அரசு அதிகாரிகளால் மட்டுமே பார்க்க முடியும்- வட கொரியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட செல்போன் மூலம் அதில் என்னென்ன கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மேலும், சில வார்த்தைகளை டைப் செய்யும் போது, தானாக வேறு வார்த்தைகளாக மாறிவிடுகிறது.

இது போன்று வட கொரிய செல்போன்களில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறது இந்த காணொளி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு