You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் ஹிப்ஹாப் பெண்கள் - புடவை அணிந்து பாடுவது ஏன்?
வைல்ட் வைல்ட் வுமென் என்ற இந்த ராப் இசைக்குழுவைச் சேர்ந்த பெண்கள் பெண்ணியம், பெண்ணுரிமை, அநீதி குறித்துப் பாடுகிறார்கள்.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை, ஹிப்-ஹாப்பின் மையமாகவும் கருதப்படுகிறது. அங்கிருக்கும் இந்தப் பெண்கள், பெண்கள் மட்டுமே நிறைந்த இந்தியாவின் முதல் ராப் குழுவை உருவாக்கியுள்ளார்கள். இதை அவர்கள் புடவையணிந்து செய்வது இதன் தனிச்சிறப்பு.
தயாரிப்பு: அனகா பதக்
ஒளிப்பதிவு: மங்கேஷ் சோனவானே
படத்தொகுப்பு: டானிஷ் ஆலம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)