பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது? (காணொளி)

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது? (காணொளி)

பெங்களூருவில் நடைபெற்ற ஆர் சி பி அணியின் வெற்றிக் கொண்டாடத்தின் போது 11 பேர் உயிரிழந்து 33 பேர் காயமடைந்துள்ளனர். சின்னசாமி மைதானத்துக்கு அருகில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கூடியிருந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கியவர்களில் 11 பேர் உயிரிழந்துவிட்டனர். பலரும் மருத்துவமமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு