காணொளி: சாலையில் இருசக்கர வாகன ஓட்டிக்கு குறுக்கே திடீரென வந்த புலி

காணொளி: சாலையில் இருசக்கர வாகன ஓட்டிக்கு குறுக்கே திடீரென வந்த புலி

மகாராஷ்டிராவின் சந்திரபூரில் உள்ள அந்தாரி புலிகள் காப்பகத்தில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே புலி ஒன்று வந்தது.

அவர் வாகனத்தை சிறிது தூரத்துக்கு ஓட்டினார், புலியும் அவருடன் நகர்ந்து சாலையை கடந்து சென்றது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தருணத்தை நிகில் சுனார்கர் என்பவர் படம் பிடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு