வியாபம்: 32 உயிர்கள் பறிபோன வழக்கில் 10 ஆண்டுகளாகியும் சிபிஐ திணறுவது ஏன்?

வியாபம்: 32 உயிர்கள் பறிபோன வழக்கில் 10 ஆண்டுகளாகியும் சிபிஐ திணறுவது ஏன்?

2013-ம் ஆண்டு வெடித்துக் கிளம்பிய வியாபம் ஊழல் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அரசை உலுக்கியது. அதற்கும், பல ஆண்டுகள் முன்பே, முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக இறந்த நபர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்?அவர்களின் மரணத்துக்கான தெளிவான பின்னணி என்ன? முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: