இந்த சிறுவர்களின் தலைமுடி இளம் வயதிலேயே நரைப்பது ஏன்?

இந்த சிறுவர்களின் தலைமுடி இளம் வயதிலேயே நரைப்பது ஏன்?

இந்த சிறுவர்கள் பஞ்சாப் மாநிலம் ஃபசிகா மாவட்டத்தின் டோனா நன்கா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சிறு வயதிலேயே குழந்தைகளின் முடி நரைக்கத் தொடங்கிவிடுகிறது. இது ஏன்? இதனால் அந்த சிறுவர்கள் சந்திக்கும் அவலங்கள் என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)