You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரியாவை இணைக்கும் சாலைகளை தகர்த்த வட கொரியா - என்ன காரணம்?
தென் கொரியாவை இணைக்கும் சாலைகளை தகர்த்த வட கொரியா - என்ன காரணம்?
தென் கொரியாவை இணைக்கும் சாலைகளை வட கொரியா தகர்த்த காட்சி இது. சாலைகள் மற்றும் ரயில்வே லைன்களை துண்டித்து இரு நாடுகளையும் முழுவதுமாக பிரிக்க வட கொரியா உறுதி எடுத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)