காணொளி: சமூக ஊடகத்தடை பற்றி 16 வயதுக்கு குறைவான ஆஸ்திரேலிய பதின் பருவத்தினர் கருத்து

காணொளி: சமூக ஊடகத்தடை பற்றி 16 வயதுக்கு குறைவான ஆஸ்திரேலிய பதின் பருவத்தினர் கருத்து

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு குறைவானவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை பற்றி ஆஸ்திரேலியாவில் பதின் பருவத்தினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த தடையால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் குறிப்பிடுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு